|
||||||||||
|
.....இந்திய வரலாற்றில் அரசுரிமைப் போரானாலும், நாடு பிடிக்கும் போரானாலும், எதிரான மதங்களின் வழிபாட்டிடங்கள் அழிக்கப்படுவதும், அவ்வழிபாட்டிடங்களில் உள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதும், துறவிகள், அர்ச்சகர்கள், பிக்குகள், போதகர்கள் ஆகியோரைக் கொலை செய்வதும் போன்ற சம்பவங்களும் இந்திய வரலாற்றுத் தடங்களில் காணப்படுகின்றன. [.....] .....இன்னாருக்குத்தான் சொந்தம் எனச் சட்டப்படி நிரூபிக்காதவரை, பிரச்சினைக்குரிய நிலத்தை ஏனைய 67 ஏக்கர் நிலத்தைப்போல அரசு கையகப்படுத்தித் தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்து, அதனை “வரலாற்று நினைவுச் சின்னமாக” பராமரிப்பதே சிறந்ததாகும். [.....] பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன். விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். [.....] |
|
||||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்
|