மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய நூல்களின் வழிநின்று, மார்க்ஸியத் தத்துவத்தை ஐயம் திரிபறப் புரிந்து கொள்வதும், மனித சமூகத்தின் வரலாற்றையும், நடப்புகால அரசியல், பொருளாதார நிகழ்வுகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முயல்வதும் மார்க்ஸியச் சிந்தனை மையத்தின் நோக்கமாகும்.

மேற்கண்ட நோக்கங்களுக்காக மார்க்ஸியத் தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட தோழர்கள் ஒன்று கூடி விவாதிப்பது, கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நூல்களைப் படித்து வகுப்பெடுப்பது, அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தமிழாக்கம் செய்து நூலாகவும், வலையகத்திலும் வெளியிடுவது ஆகியவை இம்மையத்தின் செயல்பாடாகும்.

இதே போன்ற எண்ணம் கொண்டோரும், மேற்கண்ட எண்ணங்களைச் செயல்படுத்த எங்களோடு சேர்ந்து பணியாற்ற முன்வருவோரும், மார்க்ஸியச் சிந்தனை மையம் குறித்தும், இந்த வலையகத்தில் வெளியிடப்படும் நூல்கள், கட்டுரைகள், செய்திகள் குறித்தும் கருத்துகள், விமர்சனங்கள், ஆலோசனைகள் கூற விரும்புவோரும், வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எங்களைத் தொடர்பு கொள்ள விழைவோரும் மேலே காணும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்